78ஆம் சுதந்திர நாளை முன்னிட்டு வேதியியல் துரை நடத்தும் பட்டிமன்றம். தலைப்பு - சுதந்திர இந்தியாவின் சமூகம் முன்னேற்றம் பெற்று உள்ளதா? பின் அடைவாக இருக்கிறதா? இதன் மூளம் நாம் இந்தியாவின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடிந்தது. இந்தியா வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் சில துறையில் பின் அடைந்து இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. நமது சுதந்திரம்; நமது நாட்டின் சுதந்திரம்.
No comments:
Post a Comment