வாழ்வின் ஒவ்வொரு ஆதாரத்தையும் பாராட்ட தமிழ் மரபு கற்றுக்கொடுக்கிறது. அறுவடையின் பரிசை பொங்கல் என்ற நான்கு நாள் திருவிழா மூலம் கொண்டாடுகிறோம்.இந்த ஆண்டு நம் கல்லூரி உடன் smileytrips.com மற்றும் மாலைமலர் வழங்கிய "பொங்கலோ பொங்கல்" கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அனைத்து துறை மாணவியரும் பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடினர். பல்வேறு போட்டிகளான கோலமிடுதல் , நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கிராமிய பாடல்கள் நடைபெற்றது. இதில் வேதியியல் துறை மாணவிகள் கோலமிடுதலில் முதல் பரிசு பெற்றனர்.
கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி முழு நிகழ்ச்சியை காணலாம்.
Courtesy : Cinema malar